இறைவனின் தாய் மரியாள்மரியாளைப் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருந்து வந்துள்ள போதிலும், நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
விசுவாசத்தின் தாய் அன்னை மரியாவை ‘விசுவாசத்தின் தாய்' என்கின்றோம், ஆகவேதான் அவருடைய பரிந்துரையை நாம் நாடும்பொழுது "அருள்மிகப் பெற்றவரே" என்று அழைக்கின்றோம்.
அன்னையின் பிறப்பே ஓர் அதிசயம் பெண்ணாய் பிறந்துப் புனிதையாய் வாழ்ந்தவள் நம் தாய் மரியாள். இவள் சாதாரணப் பிறவி, இறைவனின் புனிதகரத்தால் பரிசுத்தமாய் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்
விண்ணக மண்ணக அன்னைக்கு பிறந்தநாள்.....!அன்னையே! உமது பிறந்த நாள் எங்கள் வாழ்வு மாறும் நாள். உமது பிறப்பை எமது வாழ்வாக்கி எமது பணியை, உமது பாத கமலங்களில் காணிக்கையாக்கி வணங்குகின்றோம்! வாழ்த்துகின்றோம்! வழிபடுகின்றோம்!
திருச்சிலுவையின் மாட்சிசிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
திருச்சிலுவை மகிமை சிலுவையானது நம்மை எதிர்த்து வரும் தீமைகளை நிர்மூலமாக்கி சாத்தனின் தந்தரங்களைத் தவிடுபொடியாக்கி நமக்கு வெற்றியைக் கொண்டு வரும்.
சிலுவையின் சிறப்புகள்முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்ட யூதாஸ் நிம்மதியாக இல்லை என்பது கசப்பான உண்மை.
புனித பியோ இன்று நாள்தோறும் உலகம் முழுவதும் அற்புதங்களை நிகழ்த்தி வரும் தந்தையின் கல்லறையைச் சந்தித்து கோடானக் கோடி மக்கள் கண்ணீரோடு ஆசிரைப் பெற்று அதிசயங்களை காணுகின்றனர்.