பொங்கல் திருவிழா - ஒரு முதற்கனி விழா

பொங்கல் ஓர் அறுவடை விழா. ஆகவே எல்லாருக்கும் பொதுவான ஒரு சமூக விழா. பொதுப்படக் கூறின் இந்திய விழாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புராணக் கதையின் அடிப்படையில் எழுந்ததாகவே இருக்கும். ஆனால் பொங்கல் விழாவைப் பொருத்தமட்டில், அது எத்தகைய புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இறைவன்பால் மக்கள் கொண்டிருந்த நன்றிப் பெருக்கே பொங்கல் விழாவாக உருவெடுத்தது.

  1. கிறிஸ்தவப் பொங்கல் விளக்கமும், வழிபாடும்
  2. பொங்கல்_நன்றியின் நாள்
  3. இறைமக்களின் பொங்கல் திருநாள்
  4. பொங்கல் திருப்பலி வாசகங்கள், மன்றாட்டுகள்(PDF file)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொங்கல்