இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...


இறைவனின் மடியில்
திருத்தந்தை பிரான்சிஸ்


மண்ணில் 17-12.1936 விண்ணில் 21-04-2025

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். "அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.

சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார். ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.

tamilsundayhomily
sunday mass



யூபிலி ஆண்டு செய்திகள், சிறப்பு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு

ஏப்ரல் மாத சிந்தனைகள்

குருத்து ஞாயிறு தொடக்கச் சடங்குகளும் வார்த்தை வழிபாடும்
சிலுவைப் பயணத்தில்… எதிர்நோக்கின் திருப்பயணிகளாய்…சிலுவைப் பயணத்தில்…எதிர்நோக்கின் திருப்பயணிகளாய்… (யூபிலி ஆண்டு - தவக்காலம் 2025)
திரு.கிருபாவளன், சின்னமலை
பெரிய வியாழன் நிகழ்வுக்குத் தேவையானவை
புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனைக்கு தேவையானவை
பாஸ்காத் திருவிழிப்புபாஸ்காத் திருவிழிப்பு சடங்குகள்
சீமோன் பேதுருவும், யூதாஸ் இஸ்காரியோத்தும்இரான்சோம் அமிர்தமணி
கண்களின் வார்த்தைகள் அ.அல்போன்ஸ்-திருச்சி
என் அன்பே, என்னோடு பயணிப்பாயா? திருமதி.அருள்சீலி அந்தோனி - சென்னை
உயிரைத் தரவைத்த உயர்ந்த அன்புதிருமதி.ஜெபா அலங்காரம் திருச்சி
குருத்தும் - கருத்தும்நம் சிந்தனைக்கு...
திரு.கஸ்மீர் ரோச், சின்னமலை



ஜூன்-15, 2011
முதல் பார்வையாளரின்
எண்ணிக்கை