முன்பின் முரணாக வரும் திருநாள்கள்?தாங்கள் நல்லவர்கள் என்று, வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களாக இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே!
புனிதர் யார்?நவம்பர் முதல் தேதி கொண்டாடப்படும் எல்லாப் புனிதர்கள் கூட்டத்தில் நாமும் இணைந்து போற்றுவோம். இம்மண்ணில் புனிதம் பூத்திட, அன்பு அதிகரிக்க, அமைதி ஓங்கிட ஆண்டவர் அருள் வேண்டி புகழ்ந்து பாடுவோம்.
ஆன்மா அழிவற்றது.ஆன்மா எங்கிருந்து வந்ததோ இதே இடத்திற்கு மீண்டும் பயணிக்கின்றது. அழிவற்றது. அதற்கு அழிவே கிடையாது என்பதை உணர்ந்திடுவாய் மானிடா!
உயிர்ப்பும் உயிரும் நானே- கிறிஸ்து இயேசு தெளிவாகக் கூறினார் “உயிர்ப்பும் உயிரும் நானே’ என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். உயிர் வாழ்க்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் ஒருபோதும் சாகான்”
உறவுகள் உறங்குமிடம் என்றவது ஒருநாள் நம் சடலம் / அடங்கும் இடம் தானே கல்லறை! / மனித இனத்தின் இறுதி மணிமண்டபமும் /
அதுவே என்பதை மறவாதே!மானிடா!
அழியாத ஆன்மா அழியும் உடலுக்குள்... நிலையாமை ஒன்றே நிலையானது. நிலையான உலகிற்குச் செல்லும் வழிகளைக் கையாண்டு வாழ்ந்து இறைவனில் கலந்திடுவோம். புனிதர்களின் குழுமத்தில் நாமும் புனிதர்களாக இணைந்திடுவோம்.
புனிதர்களின் தோழமை உறவுபுனிதர்களின் உறவால் நாமும் புனிதராகி நம் திருச்சபையும் புனிதமாய் இருக்க இறையன்பில் வளர்ந்திட புனிதர்களின் தோழமையில் குடும்ப உறவை வளர்ப்போம்.
நீத்தார் நினைவு கொண்டாட்டம் சிறு சிறு நன்மை பயக்கும் செயல்களால் நம் மரண சாசனத்தை அழியாத வகையில் காலம் என்ற மண்ணில் தடம் பதித்து, அது என்றும் அழியாதவாறு விட்டுச் செல்வோம்.
புனித செசிலியாசெசிலியாவின் பொன்மொழி: “கிறிஸ்துவுக்காக இறப்பதைத் தவிர வேறெந்தக் காரியமும் எனக்கு மகிழ்ச்சி கொடுக்காது,”
புனித பியோ பியத்ரெல்சியா
மூன்று மொழிகளை மட்டுமே அறிந்திருந்த தந்தை பியோ எந்த மொழியில் யார் கடிதம் எழுதினாலும் அதனை வாசித்து அறிந்து கொள்ளும் இறை ஆற்றலைப் பெற்றிருந்தார்.