இதயத்திலிருந்து...அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார்.
இறைவனின் தாய் மரியாள்தூய ஆவியின் பிரசன்னத்தினால் உருவானது அன்னை மரியாவின் தாய்மை. இயேசுவின் இறைஇயல்பும், மனித இயல்பும் பிரிக்க முடியாத அளவுக்கு மரியாவால் ஒன்றானது.
அன்னையின் அன்பு! அன்னை ஓர் ஆலயம். அவரில் நாம் தஞ்சம் புகுந்திடின் பாவ உலகில் இருந்து பரிசுத்தமாய் வாழ நமக்குக் கற்றுக் கொடுப்பவர் அன்னை மரியா.
புனித ஜான் மரியவியான்னிஇந்த புனிதரின் வாழ்வு உண்மையான மனமாற்றத்தை மக்கள் மத்தியில் அளித்து அருட்சாதனத்தால் விளையும் அருளுக்கு வழிவகுக்கட்டும்.
புனித திருத்தொண்டர் லாரன்ஸ்உரோமை மக்கள் மனந்திரும்பவும், கிறித்தவ விசுவாசம் உலகமெங்கும் பரவவும் கடைசி மூச்சு விடும்வரை செபித்து உயிர் துறந்தார்.