இயேசுவின் திரு இருதயம் பேசுகின்றதுஇன்னும் உம்மீது நம்பிக்கைத் தான். என்றாவது கண்டிப்பாக என் மக்கள் என் கனவை நனைவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இயேசுவின் இறை வேண்டுதலைப் பின்பற்றி.. குடும்பத்தைத் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கும் செபம் என்பது எமது எளிமையான எண்ணம். இதை நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செபித்துப் பயன் பெறுமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
தூய இதயத்தின் சிறப்பு அகில உலகினை ஆண்டவரிடம் ஒப்படைத்து தூய நெஞ்சத்தினராய் வாழ திரு இருதயம் நமக்கு நல்வழிகாட்டி. இறையாட்சி இம்மண்ணில் மலர சிறப்பாக ஜூன் மாதத்தில் நம் குடும்பங்களில் திரு இருதய பக்தியில் வளர்ப்போம்.
தூயஆவியில் திருமுழுக்குமுழு நம்பிக்கை வைத்து, மிகுந்த தாகத்துடன் இறைமக்களாகிய நாம் நம் தந்தையிடம் கேட்டு தூய ஆவியைப் பெற்றுக் கொள்வதே தூய ஆவியில் திருமுழுக்கு.
புனித அலோய்சியஸ் கொன்சாகா"கோணலான இரும்புக்கம்பி நான். அதைச் சரிப்படுத்தவே நான் துறவற சபையில் சேர்ந்திருக்கிறேன்"
திரு இருதயத்தின் சிறப்புஆம், அந்த இதயம் ஆறுதலின் இதயம், அடைக்கலம் தரும் இதயம். அன்புமிகு இதயம். பார் போற்றும் பரிசுத்த இதயம்.
பேரழிவை உண்டாக்கும் பேராசைமுப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்ட யூதாஸ் நிம்மதியாக இல்லை என்பது கசப்பான உண்மை.