அகிலத்தை படைத்தவரே! எங்கள் அற்புத நாயகரே! பூவுலகை புதுப்பிக்க புதிதாய் பூமிக்கு வந்தவரே! விண்ணுலக வித்தகரே! உலக விடியலின் மறுவுறுவே! உணவின்றி தவித்தோருக்கு உதவிடவே நீ வந்தாய்! மானிடராய் பிறக்க மாட்டுத் தொழுவத்தில் அவதரித்தாய்! விண்ணில் வெள்ளி முளைத்தது மண்ணில் வேதநாயகன் பிறந்தான்! பூபாலம் இசைத்தே எம் ஏசுபாலனை வரவேற்போம் மாற்றங்கள் மண்ணில் மலர வாழ்த்துவோம்! புதுமைகள் மலர பூபாலம் இசைப்போம்!