1962 - இந்தியாவின் பத்மஸ்ரீ விருது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்கேசேசே விருது.
1964 - மும்பை நற்கருனை மாநாட்டில் வெண்ணிற லிங்கன் கார் பரிசு
1971 - பாப்பிறை 23ம்அருளப்பர் அமைதி விருது
ஜோசப் கென்னடி அறக்கட்டளையின் 50000 அமெரிக்க டாலர் பரிசு
1972 - ஜவகர்லால் நேரு பரிசு
1975 - ஜெர்மனியின் ஆல்பர்ட் சுவைட்சரின் நினைவுப்பரிசு
1976 - விசுவபாரதி பல்கலைகழகத்தின் ”தேசி கோத்தமா” விருது
1978 - இங்கிலாந்து அரசின் தலைசிறந்த குடிமகன் விருது
1979 - நோபல் பரிசு
பால்சான் அனைத்துலக விருது
1980 - பாரத் ரத்னா விருது
1983 - பிரிட்டிஷ் அரசியின் அதி உயர்ந்த விருது Bart Maranch the Order of Merit
1984 - பாரதசிரோமணி விருது
1993 - ரஷ்ய அரசின் லியோ டால்ஸ்டாய் விருது
சத்பாவானா விருது
யுனெஸ்கோவின் அமைதி பரிசு
1995 - நேதாஜி விருது
தயாவதி அறக்கட்டளைப் பரிசு
1996 - அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை விருது.
உலகின் பல்வேறு நாடுகளின் பல்கலைகழகங்களின் கலாநிதிப்பட்டங்கள், கௌரவப்பட்டங்கள், சிறந்த பெண்மணியாகத் தேர்வு இன்னும் பல பல. இத்தனை பரிசுகளும், விருதுகளும் பெற்றபோதும் அவையனைத்தையும் தனது சபைக்கே அர்ப்பணம் செய்தார்.