வாழ்த்து மடல் | அன்பின் வெளிப்பாடு | பிறப்பில் எளிமை | பகிர்வின் மகிழ்ச்சி | முகப்பு பக்கம்
merry xmas

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!


light

அன்பின் வடிவாய்
அருளை வழங்கிட மண்ணில் உதித்த
மாமன்னர் -இயேசு விண்ணுலகில் இறைமகன்
மண்ணுலகில் புனித மகன் மாண்புடன் மக்களை
மாசற்றவர்களாக மாற்றிட 

இயேசு அவதரித்த -இந்த இனிய நாளைக் கொண்டாடும்
இன்ப உள்ளங்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்


பிறக்கும் புத்தாண்டில் பிறர் நலம் காத்து பிறர் சிநேகம் கொண்டு
பிணிகள் இன்றி  நற்பணிகள் புரிந்து நலமுடன் வாழ
வாழ்த்துகிறோம்!
வேண்டுகிறோம்!






அன்பின் மடல் 2007


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com