கத்தோலிக்க இதழ்கள்



பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் இதழ்கள்

ஞானதீபம் - முத்திங்கள்இதழ்

பிரான்சில் உள்ள தமிழர்களின் ஆன்மீக நலம் வளர்க்க AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE  என்ற அமைப்பு கடந்த 29 ஆண்டுகளாகப் பணி ஆற்றிவருகிறது. தமிழக ஆயர் பேரவையின் ஆசீரோடும் - புதுவை கடலூர் பேராயர் அவர்களின் நேரடி பார்வையிலும் பாரிஸ் கர்தினால் அவர்களின் மேற்ப்பார்வையிலும் பிரான்சில் செயல்பட்டு வரும் அமைப்பு இது. இந்த அமைப்பு ஆற்றிவரும் ஆன்மீகபணிகள் பலப்பல...  அவற்றில் ஒன்று "ஞானதீபம்" என்ற முத்திங்கள் இதழ் ஆகும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
www.aumonerietamouleindienne.org
EMail ID: amjohn@free.fr


இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள்

தாய் - மாதாந்த சஞ்சிகை

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தினரால் வெளியிடப்படும் மாத இதழ் விலை:
இலங்கை ரூபாய் 25 மட்டுமே
பிரதான ஆசிரியர்: அருட்பணி ஆனந்தன் பெர்னாண்டோபுள்ளே.
ஆசிரியர்:அருட்பணி அருளானந்தம் உதயதாஸ்
வருடம் ஒன்றிற்கான சந்தா :இலங்கை ரூபா 500.00
5 வருடங்கள் சந்தா :இலங்கை ரூபா 2000.00
நீடியகால சந்தாதாரராக சேரவிரும்புகிறவர்கள் பின்வரும் இலங்கை தொ.பே எண்களுடன் தொடர்பு கொள்ளவும். அருட்தந்தை ஆனந்தன் : 0777 289960
அருட்தந்தை உதயதாஸ் : 071 8563646.
திருமதி சுமதி : 077 3672113.
திரு எமில்: 0777 590393
முகவரி:
தாய்,
தபால் பெட்டி எண் : 1233,
கொழும்பு,
இலங்கை


ஜெர்மனிலிருந்து வெளிவரும் இதழ்கள்

தொடுவானம்

ஜெர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக வெளியீடு.
வருட சந்தா 15 யூரோ
ஆசிரியர் அருட்பணி கு.யே. அன்ரனி பாலா
ஜெர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் சார்ந்த அனைத்துத்

தொடர்புகளுக்கும்
Pfr.Jesuthas Antony Bala Croos
Tamilen Seelsorgeamt
Laurentiusberg 1
45276 Essen
Germany
Email:thoduvaanam@hotmail.com
tamilenseelsorge@t-online.de


சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் இதழ்கள்


தேற்றும் ஆவியின் அனல் - மாத இதழ்

அருங்கொடை இயக்கத்தின் சார்பாக சென்னையிலிருந்து மாத இதழாக வருகிறது.
இதழின் விலை:ரூபாய் 5.00
ஆசிரியர்: தந்தை A.J.தம்புராஜ் சே.ச.
தியான ஆசிரமம், சென்னை - 600028
வருடச் சந்தா :ரூபாய் 60.00
ஆயுள் சந்தா :ரூபாய் 1000.00
புரவலர் :ரூபாய் 2000.00.
சந்தா-நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி:
திருமதி. அல்போன்சா சாவியோ
136-,1மெயின் ரோடு
புனித தோமையார் மலை-சென்னை-16
600 016.


சலேசியன் செய்தி மலர் - மாத இதழ்

தொன்போஸ்கோவின் சலேசியர்களால் சென்னையிலிருந்து மாத இதழாக வெளியிடப்படுகிறது.
இதழின் விலை ரூபாய் 5.00
ஆசிரியர்: அருட்திரு தேவா ஜோ ச.ச.
வருடச் சந்தா :ரூபாய் 50.00
ஆயுள் சந்தா : தனிநபர்க்கு ரூபாய் 1500.00
நிறுவனங்களுக்கு ரூபாய் 2000.00 முகவரி :
சலேசியன் செய்தி மலர்
45 லேண்டன்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம்
சென்னை 600 010.
தொலைபேசி :044 2641 3889.
மின் அஞ்சல் : samalar@donboscochennai.org
நிறைவாழ்வு - மாத இதழ்


நிறைவாழ்வு

சென்னை மயிலை உயர்மறைமாவட்ட செய்திமலர்.
தனி சுற்றுக்காக மட்டும். இதழின் விலை ரூபாய் 5.00
ஆசிரியர்: அருட்தந்தை முனைவர் பீட்டர் தும்மா.
வருடச் சந்தா :ரூபாய் 50.00
முகவரி : ஆசிரியர் நிறைவாழ்வு
பேராயர் இல்லம்
21 சாந்தோம் நெடுஞ்சாலை
மயிலாப்பூர் சென்னை 600 004


இயேசுவே ஆண்டவர் நம் மீட்பர் - மாத இதழ்

இயேசுவே ஆண்டவர் செபக்குழுவினரால் மாத இதழாக வெளியிடப்படுகிறது.
இதழின் விலை ரூபாய் 5.00
ஆசிரியர்: அருட்தந்தை முனைவர் வி.இக்னேஷியஸ் சே.ச
வருடச் சந்தா :ரூபாய் 100.00
ஆயுள் சந்தா: ரூபாய் 2000.00
முகவரி :
தந்தை வி இக்னேஷியஸ் சே.ச
இயேசுவே ஆண்டவர் பத்திரிக்கை அலுவலகம்
தபால் பெட்டி எண்:8595 சத்தியநிலையம்
81. எல் பி ரோடு திருவான்மியூர்
சென்னை - 600 041
தொலைபேசி 044-24927242
மின்னஞ்சல்:fr-ignatius@yesuveaandavar.org
இணையத்தளம்:www.yesuveaandaver.org


நம்வாழ்வு - வார இதழ்

சென்னையிலிருந்து வெளிவரும் வார இதழ்
ஆசிரியர்: தந்தை தஞ்சை டோமி
இணை ஆசிரியர்: தந்தை அருள் ஜான்போஸ்கோ
இதழின் விலை ரூபாய் 10.00
ஆண்டு சந்தா ரூபாய் 350.00
முகவரி :
நம்வாழ்வு
62/153 லஸ் கோவில் சாலை
சென்னை - 600 004.
தொலைபேசி :2467 0439


தோழன் - மாத இதழ்

தமிழ்நாடு விவிலிய மறைக்கல்வி திருவழிபாட்டு நடுநிலையம் வழங்கும் இதழ்
ஆசிரியர்: அருட்பணி செபஸ்தியான்
ஆண்டு சந்தா ரூபாய் 60.00
இலங்கை ரூபாய் 150.00
மலேசியா 30 வெள்ளி
முகவரி :
TNBCLC
அஞசல் பெட்டி எண் 11
திண்டிவனம்-604002
மின் அஞ்சல் :  tnbclc@sify.com
இணையத்தளம் :  www.tnbclc.org


அற்புத குழந்தை இயேசு - மாத இதழ்

ஆசிரியர்: அருட்திரு அந்தோணிராஜ்
மாத இதழ் ரூபாய் 5.00
வருடச் சந்தா :ரூபாய் 50.00
ஆயுள் சந்தா: ரூபாய் 1000.00
முகவரி :
பங்கு தந்தை
குழந்தை இயேசு திருத்தலம்
லேபர் காலனி கிண்டி
சென்னை -600 032
தொலைபேசி : 22331643
மின்னஞ்சல்:infantjesusshrineguindy@hotmail.com
இணையத்தளம் : www.infantjesusshrineguindy.com


சீயோன் குரல் - மாதஇதழ்

ஆசிரியர்:டாக்டர். ஜே.ரொமிங்டன்
இதழின் விலை ரூபாய் 8.00
ஆண்டு சந்தா ரூபாய் 100.00
இலங்கை ரூபாய் 1200.00
இங்கிலாந்து 20 பவுண்டு
துபாய் 75 டிராம்ஸ்
அமெரிக்கா 30 டாலர்
ஆயுள் நன்கொடைரூபாய் 2000.00
டாக்டர் ஜே ரொமிங்டன்
ஆசிரியர் சீயோன் குரல்
பிளாட் 4.சுமுக விநாயகர் தெரு
பிருந்தாவன் நகர் (கோகுலம் நகர் விரிவு)
மடிப்பாக்கம்; சென்னை 600 091
சந்தா மற்றும் நன்கொடை தொகையை J.ROMINGTON என்ற பெயரில் காசோலையாகவோ அல்லது 602001502476 என்ற ICICI BANK வங்கிக் கணக்கிலோ நேரடியாக செலுத்தலாம்.
E-Mail: romington@yahoo.co.in drclington@yahoo.com


குழந்தை ஒலி

ஆசிரியர்:அருட் தந்தை இக்னேஷியஸ் தாமஸ்
சென்னை - மணலி குழந்தை யேசு திருத்தலத்திலிருந்து வெளிவரும் மாதஇதழ்
இதழின் விலை ரூபாய் 5.00
ஆண்டு சந்தா ரூபாய் 100.00
ஆசிரியர்
குழந்தை ஒலி
குழந்தை இயேசு திருத்தலம்
மணலி புதுநகர்
சென்னை 600 103
E-Mail: igithomas95@yahoo.co.in


மத்தியாஸ் மலர்

சென்னை அசோக் நகர் பங்குயின் மாத இதழ்
இதழின் விலை ரூபாய் 5.00
ஆண்டு சந்தா ரூபாய் 50..00
ஆசிரியர்
பங்கு அலுவலகம்
மத்தியாஸ் ஆலயம்
23,காமராஜ்சாலை
அசோக்நகர் சென்னை- 600083
தொலைபேசி எண்: 044-23661560,23661561
Website:www.stmathiaschurch.org


எம்மாவுஸ்

எம்மாவுஸ் ஆன்மிக மையத்தின்; மாத இதழ்
இதழின் விலை ரூபாய் 10.00
ஆண்டு சந்தா ரூபாய் 100.00
ஆயுள் சந்தா ரூபாய் 2500..00
வெளிநாடு ரூபாய் 1500.00
ஆசிரியர்
எம்மாவுஸ் ஆன்மிக மையம்
சித்தாநங்கூர்அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம். 607107
தொலைபேசி எண்: 09443888138


பாண்டிச்சேரி -கடலூர் உயர் மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் இதழ்கள்

சர்வ வியாபி - வாரஇதழ்

நூற்றாண்டை நோக்கி செல்லும் பாண்டிச்சேரி வாரஇதழ்
ஆசிரியர்: அருட்தந்தை ஜான் துரைசாமி
இதழ் வருட சந்தா :ரூபாய் 90.00 முகவரி:
ஆசிரியர்
மிஷின் அச்சகம்
பாண்டிச்சேரி 605001.
தொலைபேசி : 0413-2334360
மின்னஞ்சல் : missionpress@satyam.net.in


கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் இதழ்கள்

மீட்பரின் இறையோசை - மாதஇதழ்

இதழின் விலை ரூபாய் 10.00
ஆசிரியர்: சகோ. எஸ்.இவான்ஸ்
ஆண்டு சந்தா ரூபாய் 100.00
முகவரி :
s.இவான்ஸ்
393-A, தெற்கு மார்க்கெட் தெரு,
வடக்கன்குளம் -(P.O)- 627 116
தொலைபேசி எண் : 7708834385
செல்பேசிஎண் : 9443172970
மின் அஞ்சல் :evans@redeemersvoice.com


தூத்துக்குடி மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் இதழ்கள்

ஞானதூதன் - மாத இதழ்

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் மாத இதழ்.
1928 முதல் வெளிவருகிறது.
இதழின் விலை ரூபாய் 5.00
ஆசிரியர்: அருட்திரு வெனான்சியுஸ்
ஆண்டு சந்தா ரூபாய் 50.00
இலங்கை ரூபாய் 250.00
இதர நாடுகள் ரூபாய் 400.00
ஆயுள் சந்தா தனிநபர்: ரூபாய் 1000.00
நிறுவனங்கள்: ரூபாய் 5000.00
முகவரி :
மேலாளர்
ஞானதூதன்
கதீட்ரல் அஞ்சல்
தூத்துக்குடி - 628 001
தொலைபேசி எண் : 0461-2324774
செல்பேசிஎண் : 98425 43578
மின் அஞ்சல் :thoothanvenus@yahoo.co.in



கிறிஸ்துவின் சேனை - மாத இதழ்

கிறிஸ்துவின் சேனைச் சார்பாக அருட்தந்தை ஜேம்ஸ் பீட்டர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தூத்துக்குடியிலிருந்து மாத இதழாக வருகிறது.
காணிக்கை : உங்களால் இயன்றது
ஆசிரியர்: தந்தை S. ஜேம்ஸ் பீட்டர்
செல்பேசிஎண் : 98420 43457
மின் அஞ்சல் : fr.s.jamespeter@gmail.com
முகவரி
Fr.S. James Peter
St. Antony Church
N0 112,Tsunami colony
Paduvai Nagar
Kallamozhi-கல்லாமொழி -628206


பனிமயம் - மாத இதழ்

தூத்துக்குடி தூய பனிமய அன்னை பேராலயத்தின் மாத இதழ்
நிர்வாக ஆசிரியர்: அருட் தந்தை. பென்சிகர்
பொறுப்பாசிரியர்: திரு. கலாபன் வாஸ்
இதழின் விலை ரூபாய் 5.00
ஆண்டு சந்தா ரூபாய் 50.00
இலங்கை ரூபாய் 200.00
முகவரி:
பனிமயம்
தூய பனிமய அன்னை பேராலயம்
41 கடற்கரை வீதி
தூத்துக்குடி -628001
தொலைபேசி 0461-2320854


மதுரை உயர்மறை மாவட்டத்திலிருந்து வெளிவரும் இதழ்கள்

மாதாமையக் கடிதம் -மாத இதழ்

ஆசிரியர்: அருட்தந்தை பெஞ்சமின்
ஆண்டுக்கு குறைந்ததுரூபாய் 50.00 செலுத்தி மாதா மையக் கடிதம் வெளிவர உதவுங்கள்
முகவரி :
அருட் தந்தை பெஞ்சமின்
மாதா மையம்
1ஃ268 மாதா நகர்
தொன்போஸ்கோ பள்ளி பின்புறம்
மதுரை 625 014
தொலைபேசி: 0452-2569524 செல்பேசி: 9443465911


கத்தோலிக்கு சேவை -மாத இதழ்

மதுரை உயர் மறைமாவட்ட மாத இதழ்
ஆசிரியர்: திரு. லோபோ ஆல்பர்ட் ராய்
இதழின் விலை ரூபாய் 4.50
முகவரி:.
ஆசிரியர்
கத்தோலிக்கு சேவை
நோபிலி அருள்பணி நிலையம்
கோ.புதூர் மதுரை - 625007
தொலைபேசி: 2561300.


கோவை மறை மாவட்டத்திலிருந்து வெளிவரும் இதழ்கள்

ஜெப சந்திப்பு மலர்

இயேசு ஜீவிக்கிறார் ஊழியங்கள்
கத்தோலிக்க பொதுநிலையினர் நற்செய்தி இயக்கத்தின் மாதஇதழ்
ஆசிரியர்: சகோ.ஜீ.லாரன்ஸ்
இதழின் விலை ரூபாய் 6.00
ஆண்டு சந்தா ரூபாய் 60.00
முகவரி:.
இயேசு ஜீவிக்கிறார் ஊழியங்கள்
1175-1, திருச்சி ரோடு
கோவை-45
641 025
தொலைபேசி: 0422-2314081, 82.
Website: www.jesuslivesministries.in
E-Mail:glawrence@gmail.com


வசனோல்சவம்

டீவைன் மெர்சி தியான மையத்தின் மாத இதழ்
ஆசிரியர்: அருட்தந்தை முனைவர்ஜோசப் எரம்பில்
இதழின் விலை ரூபாய் 4.00

முகவரி:.
பதிப்பாசிரியர்
வசனோல்சவம், போட்டா
680722 சாலக்குடி-கேரளா.
தொலைபேசி: 0480-2708314.
Website: www.vachanolsavam.org
E-Mail:managervachanolsavam@gmail.com





sunday homily



A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com