arulvakku

ஆகஸ்ட் 19

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 20:1-16

" உரியக்கூலி "

அருள்மொழி:

‘எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார்.
மத்தேயு 20:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இரக்கத்தை நமக்குச் சுட்டி காட்டுகின்றார். உவமை வாயிலாக அதாவது ஒருவரது பணியின் ஊதியம் எவ்வளவோ அதை அவருக்கு உரிய விதத்தில் கொடுக்கின்றார். ஆனால் வாலையின்றி இருந்தவர்களுக்கும் நேரம் கருதாமல் அவர்களது நேர்மைக்கு ஈடாக அவர்களும் சமுதாயத்தில் பசியின்றி வாழ வேண்டும் என்பதை நமக்குச் சமமாகக் கூலிக் கொடுத்து விளக்கம் தருகின்றார். ஏழைகளுக்குப் பிச்சையிடுவது, வேலையின்றி இருப்பவனுக்கு வேலைக் கொடுப்பது இரக்கத்தின் வெளிப்பாடுகள். இதையே இறைமகன் நமக்கு உவமை வாயிலாக எடுத்துக் கூறுகின்றார். ஏற்போம்.

சுயஆய்வு :

  1. ஒருவரது துன்ப வேளையில் எனது பங்கு என்ன?
  2. ஒருவரது துன்ப வேளையில் எனது பங்கு என்ன?

இறை வேண்டல்:

ஒருவரது துன்ப வேளையில் எனது பங்கு என்ன?


www.anbinmadal.org