பிப்ரவரி 5 செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 5:21-43

"'குணம் பெறுவேன்" நம்பிக்கை."

அருள்மொழி:

"ஏனெனில் நான் அவருடைய ஆடையை தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக்கொண்டாH.
மாற்கு 5:

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவைத் தேடி இரத்தப் போக்குள்ள பெண் அவரது ஆடையைத் தொட்டாலே நான் நலம் பெறுவேன் என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு வந்து ஆடையின் விளிம்பைத் தொடுகின்றாள். அவரது விசுவாசத்தில் இயேசுவின் ஆற்றல் வெளிப்பட்டது. அவள் பூரண நலம் பெற்றாள். ஆம் சகோதர்களே, நாம் இன்றும் இன்றைமகன் இறைவார்த்தையின் வழியாக ஒவ்வொரு நொடியும் உரையாடிக் கொண்டிருக்கின்றார். அவரது வார்த்தைகளைச் சுவைபோம், ருசிபோம். அடுத்தவருக்கும் தம்மையே முழுமையாக அளிக்க முன் வருவோம். இதையே அவரும் செய்தார்.

சுயஆய்வு:

  1. இறைவார்த்தையின் கருப்பொருளை உணர்கின்றேனா?
  2. அதன்படி வாழ விரும்புகின்றேனா?

இறை வேண்டல்:

என்னை மறந்து உன்னை அறிந்து வாழ்ந்திட வரம் தாரும் இறைவா.


www.anbinmadal.org