அருள்வாக்கு இன்று
டிசம்பர் 27-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
யோவான் 20:2-8
இன்றைய புனிதர்

திருத்தூதர் யோவான்
யோவான் 20:2-8
திருத்தூதர் யோவான்
கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்: நம்பினார். யோவான் 20:8
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்கு ஆசி கூறி அனுப்புகின்றார். நீங்கள் இறை பணிக்குச் செல்லும்போது பலர் உங்களைப் பல விதமாக அடிப்பார்கள் துன்புறுத்துவார்கள். இதற்கிடையில் நீங்கள் என்ன சொல்வது என்று திகைப்புற்றிருக்கும்போது நான் உங்கள் நாவில் பேச வேண்டியதை அருளுவேன். எனவே அஞ்ச வேண்டாம் என்று எச்சரிக்கின்றார். ஆம் நாமும் நம்மை முற்றிலுமாக இறை பணிக்கு அர்ப்பணிதோமானால் நாம் எங்கு? என்ன? செய்ய வேண்டும் பேச வேண்டும் என்று இறைமகன் நமக்கு அருளுவார் என்று முழு நம்பிக்கையோடு செயல் படும்போது நமக்கும் இறைமகனின் அருள் வழங்கப்படும் என்பதை நாம் உணரவோமாக!
என் அன்பு இயேசுவே! என் பணியை நான் செய்ய எனக்குப் போதுமான அருள் வரம் அருள வேண்டுகின்றேன். ஆமென்.