அருள்வாக்கு இன்று

மார்ச் 20-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்.1:16-18,21-24

இன்றைய புனிதர்


புனித யோசேப்பு-மரியாவின் கணவர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

புனித வளனார் பெருவிழா
அருள்மொழி:

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மத்.1:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் யோசேப்பு அன்னை மரியாவை ஏற்றுக் கொள்கின்றார். காரணம் அன்னை மரியாள் கருவுற்றிருப்பது அவர் உணர்கின்றார். அவர் மனதில் யூதர்கள் கருவுற்றிருப்பது அறிந்தால் மரியாலை கல்லால் எரிந்து கொன்று விடுவார்களே என்ன செய்வது என்று எண்ணிய நேரத்தில் ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்" என்று அவரது குழப்பத்தைத் தெளிவாக்கின்றார். இதனை உணர்ந்த யோசேப்பு மரியாவை ஏற்றுக் கொண்டார். ஆம் அன்பர்களே இன்றும் பலர் அடுத்தவர்களைக் குறைச் சொல்லி

சுயஆய்வு

  1. நான் எதையும் சிந்தித்துச் செயல் படுகின்றேனா?
  2. அடுத்தவருக்குப் பாலமாக இருக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அன்பை சுவைத்து அதனை அடுத்தவருக்கும் பகிர்ந்திட வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு