Living Roasry

இந்திய தேசிய மையம்

இந்தியாவின் தேசிய மையம்  சென்னை - நங்கநல்லூர் - உள்ளகரம் -20,பொற்செழியன் தெரு என்ற விலாசத்தில் இயங்கி வருகிறது.
 

இந்த இயக்கத்தின் குறிகோள்,செயல்பாடுகளைப் பற்றி அறிய தொடர்புக் கொள்ளவும்,

உங்களுக்குத் தேவையான செபம், படங்கள், உறுப்பினர் மனுக்கள், புத்தகங்கள், செபமாலை, உத்திரியம் மற்றும் உங்கள் செபத்தேவைகளுக்குத் தொடர்புக் கொள்ளவேண்டிய முகவரி.

 
உலகளாவிய வாழும் செபமாலை இயக்கம்
தபால் பெட்டி 1124
நங்கநல்லூர்
சென்னை-600 061
இந்தியா.
தொலைப்பேசி எண் -91-44-22240160.

உலகளாவிய வாழும் செபமாலை பக்தி முயற்சிகளைப் பரப்பவும் நிர்வாக செலவினங்களுக்கும்  எவ்வித நிபந்தனையுமின்றி தங்களால் இயன்ற காணிக்கையை மாதந்தோறும் அல்லது  தங்கள் வசதிக்கேற்ப காணிக்கைகளை அனுப்பலாம். காணிக்கை அனுப்ப வசதியே  இல்லாதவர்கள் இதன் வளர்ச்சிக்காக தினம் செபிக்கக் கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள். தங்கள் காணிக்கையை Cheque/ DD-ல் அனுப்புவோர் UNIVERSAL LIVING ROSARY ASSOCIATIONஎன்ற எழுதவும்.

Mr.K.Joseph Roche
National Animator-Living Rosary
20,Porchezhian Street,Ullagram
Nanganallur-Chennai 600 061
Telephone :91-44-22240160
Fax : 91-44-22241359

E-Mail:livingrosary@sancharnet.in

எங்கள் வெளியீடுகள்:

உலகளாவிய வாழும் செபமாலை செய்திமலர் - தனிபிரதி ரூபாய் 5 மட்டும்

ஆண்டு சந்தா ரூபாய் 50 மட்டும்.

ஆயுள் சந்தா  ரூபாய் 1200 மட்டும்

செபமாலை இரகசியம் தமிழ் ரூபாய் 30.00
மலையாளம் ரூபாய் 35.00
ஆங்கிலம் ரூபாய் 55.00
33- நாள் அர்ப்பண தயாரிப்பு தமிழ் ரூபாய் 25.00
ஆங்கிலம் ரூபாய் 25.00
அர்ச் பிலோமின வாழ்க்கை வரலாறு தமிழ் ரூபாய் 20.00
ஆங்கிலம் ரூபாய் 20.00
தெலுங்கு ரூபாய் 25.00
மலையாளம் ரூபாய் 25.00
தேவமாதா மந்திரமாலை தமிழ் ரூபாய் 07.00
செபமாலை செபிப்பது எப்படி? தமிழ் ரூபாய் 07.00
ஒலிநாடா " அம்மா " தமிழ் ரூபாய் 55.00
மலையாளம் ரூபாய் 50.00
உம் வெற்றிக்கே தமிழ் ரூபாய் 50.00