ஆன்மீகக் குடில்

அருட்தந்தை எட்வர்ட் செல்வராஜ்- கோடம்பாக்கம் சென்னை

கிறிஸ்மஸ் குடில் அமைக்க ஆர்வத்துடன் முன் தயாரிப்பு செய்யும் நாம் நமது உள்ளத்தில் ஆன்மிகக் குடில் தயாரிக்கத் திட்ட உதவும் வகையில் ஒர் ஆன்மீக முயற்சி. இந்த முயற்சியில் வெற்றிபெற்றால் உண்மையில் நம் உள்ளத்தில் இல்லத்தில் குழந்தை இயேசு பிறந்திடுவார். வாருங்கள் அவரை ஆராதிப்போம்.

வ.எண் நாள் பொருள் தயாரிப்பு ஆன்மிக தயாரிப்பு
1 30.11.2014 குடில் அமைக்கத் திட்டமிடல் 5000 மனவல்லிய செபம் சொல்லவும்,உதா.இயேசுவே தாவீதின் மகனே என் மேல் இரக்கமாயிரும்
2 01.12.2014 செலவுத் தொகை நிர்ணயித்தல் மகிழ்ச்சி மறையுண்மைகள் சொல்லவும்
3 02.12.2014 12 மூங்கில் குச்சிகள் வாங்கவும் 12 இஸ்ரயேல் குலங்கள், 12திருதூதர்களை நினைவில் கொள்க, லூக்கா 2: 41-52 வாசிக்கவும்
4 03.12.2014 வைக்கோல் வாங்கவும் கர்த்தர் கற்பித்த செபம் 50 முறை சொல்லவும்
5 04.12.2014 தேங்காய் நார் கயிறு வாங்கவும் அசிசியார் ஜெபம் 3 முறை சொல்லவும்
6 05.12.2014 தரைமிதியடி வாங்கவும் கிருபை தயாரத்து செபம் 5 முறை சொல்லவும்
7 06.12.2014 குழந்தையை சுற்றும் துணி வாங்கவும் விசுவாசபிரமாணம் 3 முறை சொல்லவும்
8 07.12.2014 குழந்தை ஆடை வாங்கவும் மனத்துயர் ஜெபம் 10 முறை சொல்லவும்
9 08.12.2014 விளக்கு வாங்கவும் கிறிஸ்துவின் ஆத்மமே 5 முறை சொல்லவும்
10 09.12.2014 பனைஓலை வாங்கவும் துயர் மிகு மறையுண்மைகள் சொல்லவும்
11 10.12.2014 கழுதைக்குஉணவுவாங்கவும் தியாகம் செய்யவும்ஃ 10 நிமிடம் ழுழங்தாளிடவும்
12 11.12.2014 குழந்தைக்கு உணவு வாங்கவும் குழந்தைக்கு உணவு கொடுக்கவும்
13 12.12.2014 திடல் அமைக்கவும் மத்தேயு 5:1-16 வாசிக்கவும்
14 13.12.2014 குச்சிகளை வைத்து கூரை அமைக்கவும் மத்தேயு 1:1-25 வாசிக்கவும்
15 14.12.2014 ஓலைகளை வைத்து கூரையை முடிக்கவும் லூக்கா 1:1-38 வாசிக்கவும்
16 15.12.2014 கூரையின் மேல் வைக்கோல் வைக்கவும் லூக்கா 1:39-56 வாசிக்கவும்
17 16.12.2014 வீட்டிற்குள் பாகங்கள் பிரிக்கவும் மகிமை மறையுண்மைகள் சொல்லவும்
18 17.12.2014 விளக்குகள் அமைக்கவும் லூக்கா 2:1-21 வாசிக்கவும்
19 18.12.2014 தரைமிதியடி இடவும்,குழந்தைக்கு தொட்டில் அமைக்கவும் ஒளியின் மறையுண்மைகள் சொல்லவும்
20 19.12.2014 ஊசி நூல் எடுத்துக்கொள்ளவும் திருப்பலி பங்குபெறு ஒப்புக்கொடுக்கவும்
21 20.12.2014 துணியை துண்டுகளாக வெட்டித் தைக்கவும் ஒருநேர உணவை தியாகம் செய்யவும்
22 21.12.2014 ஆடையை அலங்காரம் செய்யவும் பாவசங்கீர்த்தனம் செய்யவும்
23 22.12.2014 குழந்தைக்கு முத்து மாலை செய்யவும் தர்மகாரியங்களில் ஈடுபடவும்
24 23.12.2014 குழந்தைக்கு வளையல், மோதிரம், தொப்பி, கை கால் உறைகள் தயாரித்தல் நற்கருணைநாதருடன் செலவிடுதல்
25 24.12.2014 குழந்தைபிறந்தது உலகுக்கு மகிழ்ச்சி உண்டாகுக என பாடவும்