டிசம்பர் 2017 - திருவிழாக்கள்

          
1 வெள்ளி புனித எட்மண்ட் கேம்பியன் - Edmund Campion
2 சனி புனித பிபியானா St. Bibiana
3 ஞாயிறு திருவருகைக்காலம் முதல் ஞாயிறு-Advent 1st Sunday
4 திங்கள் தமாஸ்கஸ் நகர புனித யோவான் St. John of Damascus
5 செவ்வாய் புனித ஜெரால்டு் St. Gerald
6 புதன் புனித நிக்கோலஸ் St. Nikolaus
7 வியாழன் புனித அம்புரோஸ் St. Ambrose
8 வெள்ளி தூய கன்னி மரியாவின் அமலோற்பவம்.
9 சனி புனித ஜூவான் டிகோ St. Juan Diego
10 ஞாயிறு திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு-Advent 2st Sunday
11 திங்கள் புனித தமஸ்கு Pope Saint Damasus I
12 செவ்வாய் புனித குவாதெலுப் அன்னை Our Lady of Guadalupe
13 புதன் புனித லூசி St.Lucy
14 வியாழன் புனித சிலுவை யோவான்- St. John of the Cross
15 வெள்ளி புனித மரியா கிராசிபிசா டி ரோசா St. Maria Crocifissa Di Rosa
16 சனி புனித அடலெய்ட் St. Adelaide
17 ஞாயிறு திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு-Advent 3st Sunday
18 திங்கள் புனித வினிபால்ட் St.Wunibald OSB
19 செவ்வாய் புனித நெமசியஸ் St. Nemesius
20 புதன் சீலோஸ் புனித தோமினிக் St. Dominikus of Silos
21 வியாழன் புனித பீட்டர் கனிஷீயஸ் St. Peter Canisius
22 வெள்ளி புனித கபிரினி புனித பிரான்சிஸ் சேவியர் .Franziska Xaviera Cabrini
23 சனி கண்டி நகர் புனித யோவான் St. John of Kanty
24 ஞாயிறு திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு--Advent 4st Sunday
25 திங்கள் கிறிஸ்து பிறப்பு பெருவிழா Christmas
26 செவ்வாய் புனித ஸ்டிபன் St. Stephen
27 புதன் புனித யோவான் St. John the Apostle
28 வியாழன் புனித மாசில்லா குழந்தைகள் Feast of the Holy Innocents,
29 வெள்ளி புனித தாமஸ் பெக்கெட் st.Thomas Becket
30 சனி புனித சபினுஸ் St.Sabinus
31 ஞாயிறு திருக்குடும்பம் Holy Family