நவம்பர் 2018 - திருவிழாக்கள்

          
1 புதன் சகல புனிதர்களின் விழா All Saints Day
2 வியாழன் சகல ஆன்மாக்கள் All Souls Day
3 வெள்ளி புனித மார்ட்டின் தெ போரஸ் St. Martin De Porres
4 சனி புனித சார்லஸ் பொரோமேயு St. Charles Borromeo
5 ஞாயிறு பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு
6 திங்கள் லிமோகெஸ் நகர் துறவி லியோனார்ட் Leonhard von Limoges
7 செவ்வாய் புனித வில்லிப்ரார்ட் St. Willibrord
8 புதன் புனித காட்ஃப்ரே St. Godfrey
9 வியாழன் உரோமையில் லூத்தரன் பேராலய அர்ச்சிப்பு
10 வெள்ளி புனித லியோ (பெரிய சிங்கராயர்) St. Leo the Great
11 சனி தூரின் நகர் ஆயர் புனித மார்ட்டின் St. Martin of Tours
12 ஞாயிறு பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
13 திங்கள் புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி St. Frances Xavier Cabrini
14 செவ்வாய் புனித லாரன்ஸ் ஓ டூல் St. Lawrence O'Toole
15 புதன் புனித ஆல்பர்ட் கிரேட் St. Albert the Great
16 வியாழன் ஸ்காட்லாந்து புனித மார்க்ரெட், புனித ஜெர்த்ரூத் St. Gertrude
17 வெள்ளி ஹங்கேரியின் புனித எலிசபெத்து St. Elizabeth of Hungary
18 சனி புனித பேதுரு - பவுல் பேராலய அர்ச்சிப்பு விழா
19 ஞாயிறு பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு
20 திங்கள் புனித சார்லஸ் எட்மண்ட் St. Charles Edmund
21 செவ்வாய் தூய மரியாள் காணிக்கையாக அர்ப்பணித்தல் Presentation of Mary
22 புதன் புனித செசிலியா St. Cecilia
23 வியாழன் புனித முதலாம் கிளமேனட் Pope St. Clement I
24 வெள்ளி புனித ஆன்ரூ டுங் லாக் St. Andrew Dung-Lac
25 சனி அலெக்சாந்திலியாவின் புனித கேத்தரீன் St. Catherine of Alexandria
26 ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா Christ the King
27 திங்கள் புனித விர்ஜியஸ் ஆஃப் பால்ஸ்பர்க் St. Virgilius of Salzburg
28 செவ்வாய் புனித கத்திரின் லபோர் St. Catherine Laboure
29 புதன் புனித பிரான்சிஸ் St. Francis Fasani
30 வியாழன் திருத்தூதர் அந்திரேயா St. Andrew