செப்டம்பர் 2018 - திருவிழாக்கள்

          
1 சனி புனித ஜைலஸ் St. Gilles
2 ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம் 22வது ஞாயிறு / புனித வில்லியம் St. William of Roeskilde
3 திங்கள் புனித பெரிய கிரகோரியார் Pope Saint Gregory the Great
4 செவ்வாய் விட்டர்போ புனித ராஸ் St. Rose of Viterbo
5 புதன் புனித அன்னை தெரெசா St..Teresa of Calcutta
6 வியாழன் புனித எலுதீருயஸ் St. Eleutherius
7 வெள்ளி புனித பெட்ரிப் ஓசானம் Bl. Frederic Ozanam
8 சனி தூய கன்னி மரியாளின் பிறப்பு The Nativity of the Blessed Virgin Mary
9 ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம் 23வது ஞாயிறு / புனித பீட்டர் கிளாவர் St. Peter Claver
10 திங்கள் புனித நிக்கோலஸ்
11 செவ்வாய் புனித பெரிய பாப்னூசியஸ் St.Paphnutius
12 புதன் புனித மரியாவிள் திருப்பெயர் Most Holy Name of Mary
13 வியாழன் புனித யோவான் கிறிஸோஸ்டம் St. John Chrysostom
14 வெள்ளி புனிததிருச்சிலுவையின் மகிமை விழா The Exaltation of the Holy Cross
15 சனி புனித வியாகுல அன்னை Our Lady of Sorrows
16 ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம் 24வது ஞாயிறு / புனிதகோர்னேலியு, சிப்ரயான் ஆயர் St. Cornelius St. Cyprian
17 திங்கள் புனித இராபர்ட் பெல்லார்மின் Saint Robert Bellarmine
18 செவ்வாய் குப்பர்டினோ புனித ஜோசப் St. Joseph of Cupertino
19 புதன் புனித ஜனுவாரியஸ் -ஆயர் St. Januarius
20 வியாழன் புனிதஅந்திரேயா கிம் டேகன் St. Andrew Kim Taegon
21 வெள்ளி புனித மத்தேயு- திருத்தூதர் St. Andrew Kim Taegon
22 சனி விலானுவானின் புனித தாமஸ் St. Thomas of Villanova
23 ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம் 25வது ஞாயிறு / பியத்ரெல்சியா புனித பியோ St. Pio of Pietrelcina
24 திங்கள் புனித உபகார அன்னை Our Lady of Ramsom
25 செவ்வாய் புனித கிளியோஃபிரிட் St. Ceolfrid
26 புதன் புனித கோஸ்மாஸ், தமியான் St. Cosmas & St. Damian
27 வியாழன் புனித வின்சென்ட் தே பவுல் St. Vincent de Paul
28 வெள்ளி புனித வென்செஸ்ஸாஸ், லாரன்ஸ் ரூபிஸ் St. Wenceslaus
29 சனி புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் The Archangels-Michael,Gabriel,Raphael)
30 ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம் 26வது / ஞாயிறு புனித ஜெரோம் St. Jerome