ஆகஸ்டு 2017 - திருவிழாக்கள்

          
01 செவ்வாய் புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (St. Alphonsus Liguori)
02 புதன் புனித ஓசேபியஸ் (Eusebius von Vercelli)
03 வியாழன் புனித லீதிரா St. Lydia
04 வெள்ளி புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney
05 சனி புனித ஒஸ்வால்டு (St. Oswald of North Umbria)
06 ஞாயிறு பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு ஆண்டவரின் உருமாற்றம்
07 திங்கள் புனித கயட்டான் (Kajetan von Tiene)
08 செவ்வாய் புனித டோமினிக் (Dominikus OP)
09 புதன் புனித திருச்சிலுவையின் தெரசா பெனடிக்டா(Edith Stein)
10 வியாழன் புனித திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)
11 வெள்ளி புனித அசிசி நகரின் புனித கிளாரா (Klara von Assisi OSCI)
12 சனி புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel)
13 ஞாயிறு பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு
14 திங்கள் புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv)
15 செவ்வாய் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு - இந்தியவிடுதலை நாள்
16 புதன் புனித ஹங்கேரியின் ஸ்டீபன் Stephen I von Ungarn
17 வியாழன் புனித ஆமோர், (St.Amor, Amorbach)
18 வெள்ளி புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ (St. Luis Alberto Hurtado Cruchaga)
19 சனி புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM)
20 ஞாயிறு பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு
21 திங்கள் புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை St. Pius X
22 செவ்வாய் அன்னை மரியாள் விண்ணரசி
23 புதன் லீமா நகர் புனித ரோசா Rosa von Lima OSD
24 வியாழன் திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) Apostle Bartholomew
25 வெள்ளி புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர் (St. Louis IX / Ludwig IX)
26 சனி புனித யேசுவின் புனித தெரசாள் Theresia von Jesus OSCI
27 ஞாயிறு பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு
28 திங்கள் புனித அகஸ்டீன் St.Augustine
29 செவ்வாய் புனித திருமுழுக்கு யோவான் பாடுகள்(The Beheading of St. John the Baptist)
30 புதன் புனித ஜான் ரோச், மறைசாட்சி (St.John Roche, Martyr)
31 வியாழன் புனித ரேமண்ட் நொன்னாட்டூஸ் (St.Raymon Nonnatus OdeM)