ஆகஸ்ட் 2019 - திருவிழாக்கள்

1 வியாழன் புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (St. Alphonsus Liguori)
2 வெள்ளி புனித ஓசேபியஸ் (Eusebius von Vercelli)
3 சனி புனித லீதிரா (St. Lydia)
4 ஞாயிறு பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு புனித ஜான் மரிய வியான்னி (St. John Mary Vianney)
5 திங்கள் புனித ஒஸ்வால்டு (St. Oswald of North Umbria)
6 செவ்வாய் ஆண்டவரின் உருமாற்றம் (Transfiguration of the Lord)
7 புதன் புனித கயட்டான் (Kajetan von Tiene)
8 வியாழன் புனித டோமினிக் (Dominikus OP)
9 வெள்ளி புனித திருச்சிலுவையின் தெரசா பெனடிக்டா(Edith Stein)
10 சனி புனித திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)
11 ஞாயிறு பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு புனித அசிசி நகரின் புனித கிளாரா (Klara von Assisi OSCI)
12 திங்கள் புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel)
13 செவ்வாய் புனித போன்சியன், புனித இப்போலித்துஸ் ( Saints Pontian and Hippolytus)
14 புதன் புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv)
15 வியாழன் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு - இந்தியவிடுதலை நாள் (The Assumption of Mary)
16 வெள்ளி புனித ஹங்கேரியின் ஸ்டீபன் ( Saint Stephen of Hungary)
17 சனி புனித ஆமோர், (St.Amor, Amorbach)
18 ஞாயிறு பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ (St. Luis Alberto Hurtado Cruchaga)
19 திங்கள் புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM)
20 செவ்வாய் புனித பெர்னார்டு ( Saint Bernard of Clairvaux )
21 புதன் புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை (St. Pius X)
22 வியாழன் அன்னை மரியாள் விண்ணரசி (Queenship of Mary)
23 வெள்ளி லீமா நகர் புனித ரோசா (Rosa von Lima OSD)
24 சனி திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) ( Apostle Bartholomew)
25 ஞாயிறு பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர் (St. Louis IX / Ludwig IX)
26 திங்கள் இறைஇயேசுவின் புனித தெரசாள் (Theresia von Jesus OSCI)
27 செவ்வாய் புனித மோனிக்கா ( Saint Monica )
28 புதன் புனித அகஸ்டீன் (St.Augustine)
29 வியாழன் புனித திருமுழுக்கு யோவான் பாடுகள்(The Beheading of St. John the Baptist)
30 வெள்ளி புனித ஜான் ரோச், மறைசாட்சி (St.John Roche, Martyr)
31 சனி புனித ரேமண்ட் நொன்னாட்டூஸ் (St.Raymon Nonnatus OdeM)


sunday homily


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com