ஆக்ஸட் 2020 - திருவிழாக்கள்

1 சனி புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (St. Alphonsus Liguori)
2 ஞாயிறு பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு-- புனித ஓசேபியஸ் (Eusebius von Vercelli)
3 திங்கள் புனித லீதிரா (St. Lydia)
4 செவ்வாய் புனித ஜான் மரிய வியான்னி (புனித இப்போலித்துஸ்St. John Mary Vianney)
5 புதன் புனித ஒஸ்வால்டு (St. Oswald of North Umbria)
6 வியாழன் ஆண்டவரின் உருமாற்றம் (Transfiguration of the Lord)
7 வெள்ளி புனித கயட்டான் (Kajetan von Tiene)
8 சனி புனித டோமினிக் (Dominikus OP)
9 ஞாயிறு பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு--புனித திருச்சிலுவையின் தெரசா பெனடிக்டா(Edith Stein)
10 திங்கள் புனித திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)
11 செவ்வாய் புனித அசிசி நகரின் புனித கிளாரா (Klara von Assisi OSCI)
12 புதன் புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel)
13 வியாழன் புனித போன்சியன், புனித இப்போலித்துஸ் ( Saints Pontian and Hippolytus)
14 வெள்ளி புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv)
15 சனி தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு - இந்தியவிடுதலை நாள் (The Assumption of Mary)
16 ஞாயிறு பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு--புனித ஹங்கேரியின் ஸ்டீபன் ( Saint Stephen of Hungary)
17 திங்கள் புனித ஆமோர், (St.Amor, Amorbach)
18 செவ்வாய் புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ (St. Luis Alberto Hurtado Cruchaga)
19 புதன் புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM)
20 வியாழன் புனித பெர்னார்டு ( Saint Bernard of Clairvaux )
21 வெள்ளி புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை (St. Pius X)
22 சனி அன்னை மரியாள் விண்ணரசி (Queenship of Mary)
23 ஞாயிறு பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு--லீமா நகர் புனித ரோசா (Rosa von Lima OSD)
24 திங்கள் திருத்தூதர் பார்த்தலமேயு (நத்தனியேல்) ( Apostle Bartholomew)
25 செவ்வாய் புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர் (St. Louis IX / Ludwig IX)
26 புதன் புனித யேசுவின் புனித தெரசாள் (Theresia von Jesus OSCI)
27 வியாழன் புனித மோனிக்கா ( Saint Monica )
28 வெள்ளி புனித அகஸ்டீன் (St.Augustine)
29 சனி புனித திருமுழுக்கு யோவான் பாடுகள்(The Beheading of St. John the Baptist)
30 ஞாயிறு பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு--புனித ஜான் ரோச், மறைசாட்சி (St.John Roche, Martyr)
31 திங்கள் புனித ரேமண்ட் நொன்னாட்டூஸ் (St.Raymon Nonnatus OdeM)


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com
இணைந்து செயல்பாடுவோம்.. இறையரசை அறிவிக்க...