ஜனவரி 2018 - திருவிழாக்கள்

          
1 திங்கள் தூய கன்னி மரியாள் - இறைவனின் தாய் பெருவிழா
2 செவ்வாய் புனித பேசில், நசியான் கிரகோரி - ஆயர்கள்
3 புதன் இயேசுவின் திருப்பெயர்-புனித குரியாகோஸ் சவரா
4 வியாழன் புனித எலிசபெத் ஆன் செட்டன்
5 வெள்ளி புனித ஜான் நியுமேன்
6 சனி புனித ஆன்ட்ரூபெசட்
7 ஞாயிறு பொதுக்காலம் முதல் ஞாயிறு -புனித ரெய்மொண்ட் பென்னாபோர்த்
8 வெள்ளி இயேசுவின் திருமுழுக்கு விழா
9 சனி புனித கான்டபரி ஆட்ரியன்
10 ஞாயிறு புனித அகாதா
11 திங்கள் புனித அலெக்ஸ்சாண்டர்
12 செவ்வாய் புனித பிஸ்கோப் பெனடிக்ட்
13 புதன் புனித ஹிலிரி
14 வியாழன் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு - அருளாளர் தேவசகாயம் பிள்ளை
15 வெள்ளி புனித ஆர்னோல்ட் ஜான்சன்
16 சனி புனித ஜோசப்வாஸ்
17 ஞாயிறு புனித வனத்து அந்தோனியார்.
18 திங்கள் புனித வொலுசியான்
19 செவ்வாய் புனித ஜான் ஒகில்வி
20 புதன் புனித செபஸ்தியார், புனித ஃபபியான்
21 வியாழன் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு - புனித ஆக்னெஸ்
22 வெள்ளி புனித வின்சென்ட் பள்ளோட்டி
23 சனி புனித இல்டபோன்ஸ்
24 ஞாயிறு புனித பிரான்சிஸ் டி சேல்ஸ்
25 திங்கள் திருத்தூதர் பவுல் மனமாற்றம்
26 செவ்வாய் புனித திமோத்தி, புனித தீத்து
27 புதன் புனித ஆஞ்ஜேலா மெரிசி
28 வியாழன் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு - புனித தாமஸ் அக்கிவினாஸ்
29 வெள்ளி புனித கில்தாஸ்
30 சனி புனித பத்தில்டிஸ்
31 ஞாயிறு புனித ஜான் போஸ்கோ