ஜனவரி 2020 - திருவிழாக்கள்

1 புதன் தூய கன்னி மரியாள் - இறைவனின் தாய் பெருவிழா / Mary, Mother of God
2 வியாழன் புனித பேசில், நசியான் கிரகோரி /Saints Basil the Great and Gregory Nazianzen- ஆயர்கள்
3 வெள்ளி இயேசுவின் புனிதமிகு பெயர் / The Most Holy Name of Jesus
4 சனி புனித எலிசபெத் ஆன் செடோன் / Saint Elizabeth Ann Seton
5 ஞாயிறு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா / Epiphany of the Lord / புனித ஜான் நியுமேன் / Saint John Neumann
6 திங்கள் புனித ஆண்ட்ரே பெசெட் / Saint André Bessette
7 செவ்வாய் புனித ரெய்மொண்ட் பென்னாபோர்த் / Saint Raymond of Penyafort
8 புதன் புனித அப்பொலினாரிஸ் / Saint Apollinaris the Apologist
9 வியாழன் கான்டபரி நகர் புனித ஆட்ரியன் / Saint Adrian of Canterbury
10 வெள்ளி புனித ஆகத்தோ துமாதுர்க்குஸ் / Saint Agatho
11 சனி புனித தியோடோசியஸ் செனொபோர்க் / Saint Theodosius the Cenobiarch
12 ஞாயிறு ஆண்டவரின் திருமுழுக்கு - புனித பெனடிக்ட் பிஸ்கோப் / Baptism of the Lord -Saint Benedict Biscop
13 திங்கள் புனித ஹிலிரி / Saint Hilary
14 செவ்வாய் அருளாளர் தேவசகாயம் பிள்ளை
15 புதன் புனித வனத்து சின்னப்பர் - பொங்கல் திருவிழா/ Saint Paul of Egypt
16 வியாழன் புனித ஜோசப்வாஸ் / Saint Joseph Vaz
17 வெள்ளி வனத்து புனித அந்தோனியார் / Anthony of the Desert
18 சனி அங்கேரியின் புனித மார்கரேட் / Saint Margaret of Hungary
19 ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம்-இரண்டாம் வாரம் - புனித ஜான் ஒகில்வி
20 திங்கள் புனித செபஸ்தியார் / Saint Sebastian புனித ஃபபியான் / Saint Fabian
21 செவ்வாய் புனித ஆக்னெஸ்/ Saint Agnes of Rome
22 புதன் புனித வின்சென்ட் பல்லோட்டி / Saint Vincent Pallotti
23 வியாழன் புனித எமரென்டிணா /Saint Emerentiana
24 வெள்ளி சலேசு நகர் புனித பிரான்சிஸ் /Saint Francis de Sales
25 சனி திருத்தூதர் பவுல் மனமாற்றம் / Conversion of Saint Paul
26 ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம்-3வது வாரம் - புனித திமோத்தி, புனித தீத்து / Saint Timothy and Saint Titus
27 திங்கள் புனித ஆஞ்ஜேலா மெரிசி / Saint Angela Merici
28 செவ்வாய் புனித தாமஸ் அக்கிவினாஸ் / Saint Thomas Aquinas,
29 புதன் புனித கில்தாஸ் / Saint Gildas the Wise
30 வியாழன் புனித ஏடன் புனித பாத்லிடிஸ் /Saint Bathilde
31 வெள்ளி புனித தொன்போஸ்கோ ஃ Saint John Bosco


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com