அன்பின் மடலின் 13வது ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு மடல்


merry christmas
merry christmas

அருட்தந்தை ஜோசப்.சி, அருட்தந்தை அமிர்தராஜ் சுந்தர், மதுரை இளங்கவின், திருமதி. அருள்சீலி அந்தோணி சென்னை, திரு. அ.அல்போன்ஸ் பெங்களூரு, திருமதி அமலி எட்வர்ட் நாகமலை, திருமதி மேரி சித்ரா சென்னை ஆகியோரின் சிறந்த படைப்புகளாக சிறப்பு ஆசீர்கள், கட்டுரைகள், செய்திகள், கவிதைகள், கதைகள் தங்கி வந்துள்ளது. படித்து மகிழ, சிந்தித்து சிறப்படைய, அர்த்தமுள்ள பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைக்கிறோம். அடுத்தவர்களுக்கும் தெரிவிங்கள்.
அனைவருக்கும் எம் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
நவராஜன்

merry christmas

திருவருகைக்காலம் - 2014

கிறிஸ்மஸ் நவநாள் செபங்கள்
தேவராஜன் வருவார்-கிறிஸ்மஸ் நவநாள் பாடல்
தெளி குரல் மறைந்தவை -கிறிஸ்மஸ் நவநாள் பாடல்
வானங்களே அருள்மாரி பொழியுங்கள்-கிறிஸ்மஸ் நவநாள் பாடல்
என் ஆன்மா -கிறிஸ்மஸ் நவநாள் பாடல்

திருவருகைக்கால விவிலியச் சிந்தனைகள்
ஆன்மீகக் குடில்


2014 ஆண்டின் புதிய பதிவுகள்

சகல புனிதர்கள், சகல ஆன்மாக்கள் நினைவு
இலங்கையின் திருத்தூதுர் அருளாளர் ஜோசப்வாஸ்
பிறரன்பு


இன்றைய நற்செய்தியின் சிந்தனைத் தொடர்
bible in tamilஅருள்வாக்கு இன்று


vatican radio

வத்திக்கான் வானொலியின் தினசரி ஒலிபரப்பைக் கேட்க....2014 ஆண்டின் பதிவுகள்

*வெற்றிக்கு முன்னுரை *மீட்பின் முதல் பயணம்..
*பொங்கல் - நன்றியின் நாள் *அழகான விண்மீனே
*விசுவாசத்தின் ஊற்றுக்கள் *மீட்புப் பணிக்கு அர்ப்பணித்தார்
*"ஒளியைத் தேடி" கவிதை *அன்னை தெரசா கவிதை
*ஒரு கேள்வி *என் மாணவர் ஒரு புனிதர்!
*கல்லேரியில் மலர்ந்த ஆன்மிக மலர்கள் *நம்பிக்கையின் அன்னை மரியா
*மரியா திருச்சபையின் முன்னோடி *


இம்மாத விழாக்கள்.

 • 3 - புதன் - புனித பிரான்சிஸ் சவேரியார்
 • 5 - வெள்ளி - முதல் வெள்ளி
 • 6 - சனி - புனித நிக்கோலஸ் - முதல் சனி
 • 7 - ஞாயிறு - திருவருகை காலம் 2ம் ஞாயிறு
 • 8 - திங்கள் - தூய கன்னிமரியின் அமலோற்பவ பெருவிழா
 • 13 - சனி - புனித லூசியா
 • 14 - ஞாயிறு - திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு
 • 21 - ஞாயிறு - திருவருகைக்காலம் 4ம் ஞாயிறு
 • 25 - வியாழன் - கிறிஸ்து பிறப்புப் பெருவிழா
 • 26 - வெள்ளி - புனித ஸ்தோவன் முதல் மறைச்சாட்சி
 • 27 - சனி - புனித யோவான் திருத்தூதுர்
 • 28 - ஞாயிறு - திருக்குடும்பம்


இவர்களுக்கு உதவுங்களேன்

ST.JOSEPH'S HOSPICE.புனித ஜோசப் ஆதரவற்ற இறக்கும் தருவாயிலுள்ள அனாதைகள் கருணை இல்லம். இறப்பிற்கு முன்னாலான வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் அறியYouTube - ஒலியும் ஒளியும் காட்சிகள்

நான் பாவி இயேசுவே
தாவீதின் ஊரிலே கிறிஸ்மஸ் பாடல்
ஐந்து திருக்காய வரம் பெற்ற அருட்சகோதரி ரோஸி பாடிய பாடல்
இந்த நாள் கிறிஸ்து பிறந்தநாள்- கிறிஸ்மஸ் பாடல்
என்னோட இயேசுவே....
அன்னைக்கு வாழ்த்து


இம்மாத இதழ்கள்

ஆவியின் அனல்
வத்திக்கான் வானொலி செய்தி மடல்
சீயோன் குரல்
அருள்வாழ்வு

தமிழ் கத்தோலிக்க இதழ்களின் (PDF File) பிரதிகள் - பதிவிறக்கம் செய்து படிக்கவும்
தாராள மனதுடன் இப்பத்திரிக்கைகளுக்கு நன்கொடை அல்லது சந்தா அனுப்பவும்  


Share